தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த திப்பணம்பட்டியில் KMK பேங்கர்ஸ் என்ற பெயரில் நகை அடகுக் கடை திறப்பு விழா இன்று (24-01-2024 புதன்கிழமை) காலை நடந்தது.
அரசு அங்கீகாரம் பெற்ற இந்த அடகுக் கடையில், தங்க நகைகள் மீது உடனடியாக அதிக மதிப்பில் நகைக்கடன் வழங்கப்படும் என்று KMK பேங்கர்ஸ் உரிமையாளர் கவின்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எங்களது KMK பேங்கர்ஸ் நகை அடகுக் கடையில் குறைந்த வட்டியில், ஒரு கிராமிற்கு ரூ.4600 வரை நகைக்கடன் வழங்கப்படும். 916 ஹால்மார்க் நகைகளுக்கு அதிக மதிப்பில் நகைக்கடன் வழங்கப்படும். மேலும் வாடிக்கையாளர்களின் நகைகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும். எனவே பயமின்றி வாடிக்கையாளர்களை எங்களை அணுகலாம், என்றார்.
KMK பேங்கர்ஸ் நகை அடகுக் கடை தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகைக்கடன் வழங்கப்படும். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
மேலும் விபரங்களுக்கு : 6385224973 மற்றும் 7871826449 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
2 கருத்துகள்
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குCongrats
பதிலளிநீக்கு