பல்வேறு தமிழ் நாளிதழ், மாத இதழ்களில் பணியாற்றிய அனுபவத்துடன் பயணிக்கும் நண்பர்கள் இந்த இணையதளத்தை நடத்தி வருகிறோம். ஊடகத் துறை மீதான ஆர்வமுடன் இருக்கும் இளம் தலைமுறையினர், மாணவர்கள் இந்த பக்கத்தில் தங்களுடைய படைப்புகளை வெளியிடுவார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, ஊக்குவித்து அவர்கள் இலவசமாக அனுபவ பயிற்சி பெற இந்த இணையதளம் உதவும்.
எங்கள் இணையப் பக்கத்தில் உங்களது படைப்புகள், அனுபவக் குறிப்புகள், செய்திகள் இடம்பெற வேண்டுமானால் reportertamil365@gmail.com எனும் இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
1 கருத்துகள்
அருமை...பாராட்டுகள்...
பதிலளிநீக்கு