சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணிக்காக சென்ற நகராட்சி சுகாதார அலுவலர் விபத்தில் அகால மரணம் அடைந்தார்

சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணிக்காக சென்ற இராசபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி அவர்கள் விழுப்புரம் அருகில் இன்று காலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu