பாவூர்சத்திரம் கராத்தே பயிற்சி பள்ளியில் கலர் பெல்ட் மற்றும் கருப்பு பட்டை வழங்கும் விழா நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் வி.ஏ.ஓ. ஆனந்த், மனோகர், கதிர், டாக்டர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 52 மாணவ, மாணவிகள்கலந்து கொண்ட இப்போட்டியில், சாம்பியன் ஆப் சாம்பியன் கோப்பையை ரோகித் பெற்றான். முதல் பரிசை ஹரிஷ் நந்தகுமாரும், 2-வது பரிசு பிளஸ்ஸியும், (பெண்) 3-வது பரிசு யுகேஷ் ஆகியோர்வென்றனர் .
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் டாக்டர் சௌந்திரபாண்டியன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கருப்பு பட்டை பெற்ற இசக்கி சந்துருவை, மாஸ்டர் ராம்ராஜ், மாஸ்டர் கணேஷ் பாராட்டினர்.
1 கருத்துகள்
பரிசு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு