மொபைல் தொழில்நுட்பத்தில் ஒரு உலகளாவிய முன்னோடியும், இந்தியாவின் முன்னணி AI ஸ்மார்ட்போன் பிராண்டு*-மான மோட்டோரோலா, இவ்வாண்டின் g-சீரீஸில் முதலாவது ஸ்மார்ட்போன் மற்றும் ₹20,000-க்குக் கீழான, கடந்த ஆண்டின் பெஸ்ட்-செல்லிங் ஸ்மார்ட்போன் ஆன moto g85 5G-க்கு உண்மையான வாரிசான moto g96 5G-ஐ இன்று அறிமுகப்படுத்தியது. ₹20,000-க்குக் கீழான பிரிவை மறுவரையறை செய்யும் இந்த moto g96 5G இன் முன்னணி அம்சங்களில், இப்பிரிவின் சிறந்த IP68 அன்டர்வாட்டர் பாதுகாப்புடன் 144Hz 3D கர்வ்டு pOLED FHD+ டிஸ்ப்ளே, moto AI ஆல் திறனூட்டப்பட்ட ஒரு சிக்மென்ட்-பெஸ்ட் 50MP OIS Sony LYTIA™ 700C கேமரா மற்றும் அனைத்து லென்ஸ்களிலிருந்தும் 4K வீடியோ பதிவு, மற்றும் 650K வரையிலான ஒரு AnTuTu ஸ்கோர் உடன் சிக்மென்ட்-லீடிங் ஸ்னாப்டிராகன்® 7s Gen 2 பிராசஸர் உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும், இது மெல்லிய மற்றும் எடைகுறைந்த ஒரு பிரீமியம் வேகன் லெதர் டிசைன்-ஐ பெருமையுடன் கொண்டுள்ளது. இது 42 மணிநேர ரன்டைம்-ஐ வழங்கும் ஒரு 5500mAh பேட்டரியுடன் நான்கு பான்டோன்-கியூரேட்டேடு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த moto g96 5G ஆனது, இன்-பில்ட் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ்-ஐ கொண்டுள்ளது. மேலும், இது பயனுறும் ஆரம்ப விலையாக வெறும் ₹17,999 விலையில் (8+128GB வேரியண்ட்) கிடைக்கிறது.
moto g96 5G ஆனது, g-சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் முதல்முறையாக இணைக்கப்பட்டுள்ள IP68 அன்டர்வாட்டர் பாதுகாப்புடன், இப்பிரிவின் முன்னணி அம்சமான 144Hz 3D கர்வ்டு pOLED டிஸ்ப்ளே-உடன் இப்பிரிவின் ஒரு புதிய பெஞ்ச்மார்க்-ஆக அமைக்கிறது. இந்த 6.67” FHD+ pOLED டிஸ்ப்ளே ஆனது, நவீன டிஸ்ப்ளே கலர் புஸ்ட் தெக்னாலஜி, 10-bit கலர் டெப்த் மற்றும் நேரில் காண்பதைப் போன்ற காட்சிகளுக்காக 100% DCI-P3 கலர் காமட் ஆகியவற்றுடன் ஒரு பிரகாசமான, தெளிவான மற்றும் முழுமையாக ஈர்க்கக்கூடிய ஒரு பார்வை அனுபவத்தை வழங்குகிறது. 1600nits என்ற ஒரு உச்ச பிரகாசத்துடன், இந்த ஸ்கிரீன் ஆனது பலவித ஒளி சூழல்களுக்கு ஏற்ப சுலபமாக அனுசரிக்கும் அதே நேரத்தில், பவர் திறனை சிறந்த முறையில் பராமரிக்கிறது. 144Hz ரிப்ரெஷ் ரேட் மூலம் மிக மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் கேம்ப்லே அனுபவம் உறுதி செய்யப்படுவதுடன், கண்டென்ட் இன் அடிப்படையில் சதூர்யமாக பேட்டரியை மிச்சப்படுத்தும் வகையில் அனுசரிக்கிறது. இந்த 3D கர்வ்டு எண்ட்லெஸ்-எட்ஜ் டிசைன் ஆனது பொழுதுபோக்கு அனுபவத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
அல்ட்ரா-டியூரபில் IP68-ரேட்டேடு வாட்டர் ரெஸிஸ்டன்ஸ் மற்றும் கார்னிங்® கொரில்லா® கிளாஸ்5 ஆகியவற்றால் பாதுகாப்பு பெற்ற இந்த ஸ்கிரீன் ஆனது, ஸ்கிராட்சஸ் மற்றும் அன்றாட சேதங்களைத் தடுக்கும் அதே வேளையில், ஸ்மார்ட் வாட்டர் டச் ஆனது, ஈரமான கைகளுக்குக் கூட ஸ்கிரீனை ரெஸ்பான்ஸ் செய்யவைக்கிறது.
0 கருத்துகள்