தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கோரிக்கை நேற்று நடைபெற்றது. இதையொட்டி தலைமை செயலகத்தில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சமூக வலை தள பொறுப்பாளர் பீ.ஹபீப் நிஷா, முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
0 கருத்துகள்