அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-க்கு வீர வாள் பரிசு

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசியில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்த அவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே ஜெயபாலன் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் டி ஆர் கிருஷ்ணராஜா வீர வாள் பரிசளித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu