இணைய வழியில் தமிழ் கற்க சிறப்பு வகுப்பு | ONLINE TAMIL CLASSES

கற்க கசடற என்ற பெயரில் இணைய வழியில் தமிழ் கற்க சிறப்பு வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. இதையொட்டி இணைய வழியில் தமிழ் கற்கும் ஆர்வமும்,தேவையும் உள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் இமெயில் முகவரி மற்றும் வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழ் தெரியாத நபர்களுக்கு ஆங்கிலம் வழியே பேச்சுத் தமிழ் வகுப்புகள்.
  • எழுத்துப் பிழையும், உச்சரிப்புப் பிழையையும் தவிர்த்து நல்ல தமிழில் பேசிடவும்,எழுதிடவும் அடிப்படைத் தமிழ் வகுப்புகள்.
  • அமெரிக்க வாழ் மாணவர்கள்,High school credits எனப்படும் கல்வித் தேர்ச்சிக்கான வகுப்புகள்.
  • சிங்கப்பூர் மற்றும் மலேசிய வாழ் குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகள்.
  • இலக்கணம் மற்றும் இலக்கிய வகுப்புகள்

உள்ளிட்ட பிரிவுகளில் வகுப்புகள் இணைய வழியில் நடைபெற உள்ளது.

தேவைப்படுவோர் கீழ்க்காணும் எண்ணில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இமெயில் : karkakasadara788 @gmail.com

தொடர்பு எண் : 9789796784

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu