திமுக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் முதல்வரிடம் பிறந்த நாள் வாழ்த்து

 


தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சமூக வலை தளப்பொறுப்பாளர் ஹபீப் நிஷா, தனது பிறந்த தினத்தையொட்டி  தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதே போல் திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையையும் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu